இன்று உபுண்டு வில் web designing செய்வதற்கான IDE பற்றி பார்ப்போம் ...........
Blue Fish Editor என்ற IDE மூலம் c,Apache,DHTML,HTML,PHP போன்றவற்றில் web desing செய்யலாம் .
முதலில் வழக்கம்போல applications->Ubuntu software center சென்று Blue fish editor ஐ search செய்து install செய்யவும் .
பின்னர் applications->Programming->Bluefish Editor ஐ தேர்ந்தெடுக்கவும் .
உங்களுக்கு மேற்க்கண்டது போல ஒரு சூழல் உருவாகும் அதில் நீங்கள் webdesign காண பணியினை மேற்கொள்ளலாம் உங்களது பணியினை எளிதாக்க பலவிதமான tab கள் கொடுக்கப்பட்டுள்ளன .
எனக்கு webdesigning இல் அனுபவம் இல்லை இருந்தாலும் நன் ஒரு படத்தை எந்த ஒரு
command ம் கொடுக்காமல் உள்ளிடுகிறேன்
1 . முதலில் HTML ஐ தேர்ந்தெடுத்து மேலே உள்ள tab களில் standard bar ஐ தேர்ந்தெடுக்கவும் பின்னர் ஒரு படத்தை தேர்ந்தெடுத்து அதன் அளவை கொடுக்கவும் பின்னர்
தாங்கள் விரும்பிய பெயரில் .html என்ற பின்னூட்டத்துடன் சேமிக்கவும் .
பின்னர் நீங்கள் save செய்த இடத்தில் சென்று பார்க்கவும் அங்கே உள்ள .html file ஐ click செய்யவும் உங்களுடைய உலவியில் நீங்கள் செய்த design தெரியும் .
நான் உள்ளிட்ட படம் உலவியில் வேலை செய்தது இதே போல் நீங்களும் செய்து பாருங்கள்.
<<<<<<<<<<வாழ்க தமிழ் >>>>>>>>>>