Pages

Showing posts with label Ubuntu. Show all posts
Showing posts with label Ubuntu. Show all posts

Saturday, August 13, 2011

உபுண்டு வில் web designing செய்வதற்கான IDE ....................

இன்று உபுண்டு வில் web designing செய்வதற்கான IDE பற்றி பார்ப்போம் ...........

Blue Fish Editor  என்ற IDE மூலம் c,Apache,DHTML,HTML,PHP போன்றவற்றில் web desing செய்யலாம் .

முதலில் வழக்கம்போல applications->Ubuntu software center சென்று Blue fish editor ஐ search செய்து install செய்யவும் .


 பின்னர் applications->Programming->Bluefish Editor ஐ தேர்ந்தெடுக்கவும் .


 உங்களுக்கு மேற்க்கண்டது போல ஒரு சூழல் உருவாகும் அதில் நீங்கள் webdesign  காண பணியினை மேற்கொள்ளலாம் உங்களது பணியினை எளிதாக்க பலவிதமான tab கள் கொடுக்கப்பட்டுள்ளன .


 எனக்கு webdesigning இல் அனுபவம் இல்லை இருந்தாலும் நன் ஒரு படத்தை எந்த ஒரு
 command ம் கொடுக்காமல் உள்ளிடுகிறேன் 
   
  1 . முதலில் HTML ஐ தேர்ந்தெடுத்து மேலே உள்ள tab களில் standard bar ஐ தேர்ந்தெடுக்கவும் பின்னர் ஒரு படத்தை தேர்ந்தெடுத்து அதன் அளவை கொடுக்கவும் பின்னர்
தாங்கள் விரும்பிய பெயரில் .html என்ற  பின்னூட்டத்துடன் சேமிக்கவும் .


 
பின்னர் நீங்கள் save செய்த இடத்தில் சென்று பார்க்கவும் அங்கே உள்ள  .html file  ஐ click செய்யவும் உங்களுடைய உலவியில் நீங்கள் செய்த design தெரியும் .

நான் உள்ளிட்ட படம் உலவியில் வேலை செய்தது இதே போல் நீங்களும் செய்து பாருங்கள்.


<<<<<<<<<<வாழ்க தமிழ் >>>>>>>>>>

Wednesday, August 3, 2011

உபுண்டு இயங்குதளத்தில் java மற்றும் eclipse install செய்வது எப்படி ?

              இன்று நன் என்னுடைய அடுத்த பதிவை இங்கே சமர்ப்பிக்க உள்ளேன். உபுண்டு இயங்குதளத்தில் அனுபவம் மிக்கவர்களுக்கு இப்பதிவு தேவைப்படாது இருந்தும் என் போன்ற புதிய பயனாளர்களுக்கு தேவை என நன் இப்பதிவை எழுதியுள்ளேன் .

              நான் இன்று ஜாவா மற்றும் eclipse  ஐ உபுண்டுவில் install  செய்துள்ளேன் விண்டோஸ் ஐ காட்டிலும் உபுண்டுவில் eclipse வேகமாக இயங்குகிறது  .

              முதலில் உங்கள் திரையின் இடது ஓரத்தில் உள்ள applications->Ubuntu software center செல்லவும் அதில் java,eclipse ஆகியவற்றை தேடி install  செய்யவும் .



    பின்னர் applications->programming->eclipse ஐ தேர்ந்தெடுக்கவும் .





உபுண்டு வில் ஜாவா மற்றும் eclipse  அழகாக இயங்குகிறது .
 
பயன்படுத்தி பார்த்து தங்கள் விருப்பத்தை தெரிவிக்கவும் என்னுடைய அடுத்த பதிவு உபுண்டு வில் web designing  செய்வதற்கான IDE  பற்றி .

<<<<<<<<<<வாழ்க தமிழ்>>>>>>>>>>

Sunday, October 24, 2010

Terminate Unresponsive Programs in UBUNTU.........

1.Go to System->Preferences->Keyboard Shortcuts





2.Click the add button in the above box




3.type xkill and click apply

4.Click on Disabled at the xkill row in the Keyboard Shortcuts window (Disabled is then changed to New shortcut...).

5.Press a new key combination, e.g. Ctrl+Alt+X (New shortcut... is then changed to Ctrl+Alt+X).

 6.Click the Close button.


Xkill is ready for use. Press the above key combination to turn the cursor to an X-sign, move the X-sign and drop it into a program interface to terminate the unresponsive program, or cancel the X-sign with a right-click.