Pages

Wednesday, August 3, 2011

உபுண்டு இயங்குதளத்தில் java மற்றும் eclipse install செய்வது எப்படி ?

              இன்று நன் என்னுடைய அடுத்த பதிவை இங்கே சமர்ப்பிக்க உள்ளேன். உபுண்டு இயங்குதளத்தில் அனுபவம் மிக்கவர்களுக்கு இப்பதிவு தேவைப்படாது இருந்தும் என் போன்ற புதிய பயனாளர்களுக்கு தேவை என நன் இப்பதிவை எழுதியுள்ளேன் .

              நான் இன்று ஜாவா மற்றும் eclipse  ஐ உபுண்டுவில் install  செய்துள்ளேன் விண்டோஸ் ஐ காட்டிலும் உபுண்டுவில் eclipse வேகமாக இயங்குகிறது  .

              முதலில் உங்கள் திரையின் இடது ஓரத்தில் உள்ள applications->Ubuntu software center செல்லவும் அதில் java,eclipse ஆகியவற்றை தேடி install  செய்யவும் .



    பின்னர் applications->programming->eclipse ஐ தேர்ந்தெடுக்கவும் .





உபுண்டு வில் ஜாவா மற்றும் eclipse  அழகாக இயங்குகிறது .
 
பயன்படுத்தி பார்த்து தங்கள் விருப்பத்தை தெரிவிக்கவும் என்னுடைய அடுத்த பதிவு உபுண்டு வில் web designing  செய்வதற்கான IDE  பற்றி .

<<<<<<<<<<வாழ்க தமிழ்>>>>>>>>>>