பெண் பிள்ளை என்றாலே தொல்லை என நினைக்கும் நமது நாட்டில் இறந்த தனது மகளுக்காக ஒரு கோவிலையே எழுப்பயுள்ளனர் ஒரு பெற்றோர் .
இந்த கோவிலைப்பற்றி நிறைய பேருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை ஏனென்றால் இது அமைந்திருக்கும் இடம் ஒரு குட்கிராமம் , திருச்சி மாவட்டம் அருகில் ஆவூர் செல்லும் வழியில் ஓலையூர் என்ற கிராமத்தில் இக்கோவில் அமைந்துள்ளது .
இப்படி ஒரு இடத்தில இவ்வளவு பிரம்மாண்டமான கோவிலா??? என அதிசயிக்கும் வகையில் இக்கோவிலை அமைத்துள்ளனர் . மேலும் இக்கோவிலின் சிறப்பு இங்கு அமைக்கப்பட்டுள்ள சிற்பங்கள் இங்கு அமைந்துள்ள சிற்ப்பங்கள் மிக மிக நேர்த்தியானவை.

விநாயகர்
ஆஞ்சநேயர்
ஸ்ரீ தேவி மணிமண்டபம்
ஸ்ரீ தேவி
பிரம்மன் , சரஸ்வதி
முருகன்
தியான மண்டபம்
தியான மண்டபம்
ஸ்ரீ தேவி சக்ரம்
ஸ்ரீ தேவி பாதம்
குபேரன்
பிரம்ம ரிஷி
பொதுவாக நவகிரகங்கள் சூரியனை மையமாக வைத்து சதுரமாக வைக்கப்பட்டிருக்கும் ஆனால் இந்த கோவிலில் மகிஷாசுர மர்தினி நடுவிலும் மற்ற கிரகங்கள் அதனை சுற்றியும் இருக்கும்
மாரியம்மன்
எல்லை அம்மன்
காளியம்மன்
ஆஞ்சநேயர்
இந்த கோவிலின் மற்றொரு சிறப்பு இங்கு உண்டியல் கிடையாது , கோவிலை மிகவும் சுத்தமாக பராமரிக்கிறார்கள் , நேரம் இருந்தால் இத கோவிலுக்கு ஒருமுறை சென்று வாருங்கள் மனதிற்கு மிகவும் அமைதி அளிக்கும் இடம் .
வழி :::: திருச்சி to ஆவூர் (ஓலையூர் நிறுத்தம் )
<<<<<வாழ்க தமிழ் >>>>>